WE NEED THE PERSONS THOSE WHO CAN DO SERVICE FOR OUR WEBSITE LIKE VIDEO EDITING ETC., MAY SENT YOUR WILLINGNESS TO OUR EMAIL ID pambanswamigalenguru@gmail.com

English Tamil
Make Your Donation Now

வண்டமிழில் வாழ்வியல் சடங்குகள்

வண்டமிழில் வாழ்வியல் சடங்குகள் - ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் திருப்பள்ளியெழுச்சி மன்றம் இதை செய்ய முன்வந்துள்ளது என்பதை தங்களுக்கு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். மேலும் தங்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகள் வண்டமிழில் வாழ்வியல் சடங்குகள் (தேவாரம், திருப்புகழ் மற்றும் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய பதிகங்களுடன்) உங்களுக்கு இகபர சௌபாக்கியத்தை கொடுக்க விரும்புகின்றோம். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டால் உங்கள் வாழ்வில் என்றும் இனிய நாள்தான்.

மேலும் தொடர்புக்கு,
தொலைபேசி: +91 9444958526
மின்னஞ்சல்: pambanswamigalenguru@gmail.com